. தமிழில்  முதன்முதலாக  புதுக்கவிதையை  அறிமுகப்படுத்தியவர்  யார்?

 

    அ) கு ராஜகோபாலன் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன்  ஈ) நா பிச்சமூர்த்தி

 

 2. புதுக்கவிதையின்  தந்தை  என்று  அழைக்கப்படுபவர்  யார்?

 

      அ) கு.ப. ராஜகோபாலன்   ஆ) சி.சு செல்லப்பா  இ) ந.பிச்சமூர்த்தி    ஈ) புவியரசு

 

 3. ஹைக்கூ கவிதை எந்த நாட்டில் தோன்றியது?

 

     அ) சீனா   ஆ) அமெரிக்கா   இ) ஜப்பான்  ஈ) பிரான்ஸ்

 

 4. ஹைக்கூ கவிதையின்  அசை  அமைப்பு  எத்தனை?

 

   அ) 5-7-5  ஆ) 3-7-3   இ) 2-1-2   ஈ) 3-5-3

கருத்துகள்

கருத்துரையிடுக